Top very useful apk must install |Tamil video | Technical legend , சிறந்த Apps
Please must read end
உங்களுக்கு தெரியுமா சில Apk developer ஆல் போட்டி பொறாமை காரணமாக Use full app ஐ Playstore இல் இருந்து நீக்கி விடுகின்றனர் அது போல் ஒன்று தான் இந்த Apk ,
Note : I am not guarantee about that security .but I am still using .
1-NEWPIPE
,இதன் மூலம் நீங்கள் YouTube போக தேவை இல்லை , Video download செய்ய Vidmat தேவையில்லை .Screen lock செய்து video வை Audio வாக கேக்கலாம் மேலும் தெரிந்து கொள்ளலாம் Use பன்ன Easy தான்
2-SUPER MOJI
Super முதலில் Apple x அறிமுகம் செய்தார்கள் .பின் பல Developer போட்டி போட்டு Android apk உருவாக்கி உள்ளனர் இதனை Google Play store இல் Lauch ஆகவில்லை இது ஒரு பொழுது போக்கான Apk
Download Apk
3-Hd streams
உலகில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆன்லைன் உங்கள் மொபைலில் பார்க்கலாம் . ஆனால் Indian Channel மட்டும் வராது .
தமிழில் Channel பார்க்க வேண்டுமானால் Srilanka தமிழ் பார்க்கலாம் . தமிழ்நாட்டின் Channel தான் அங்கு வரும் .
தமிழில் Channel பார்க்க வேண்டுமானால் Srilanka தமிழ் பார்க்கலாம் . தமிழ்நாட்டின் Channel தான் அங்கு வரும் .
இந்த பதிவு பிடித்து இருந்தால் Share 👇👇👇👇👇👇👇👇👇👇Touch social media logo
👍👍👍👍👍😎😎😎😎usd full
ReplyDeleteThank you
Delete